Thursday, October 8, 2009

தோழர் கா.சு.நாகராசன் நிபந்தனைப் பிணையில் நாளை விடுதலை

பொள்ளாச்சி "பெரியார் திராவிடர் கழகம்" கா .சு.நாகராசன் நிபந்தனைப் பிணையில் நாளை விடுதலை செய்யப்படுவார் என பொள்ளாச்சி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

read more...

Friday, October 2, 2009

மீனவர்கள் தாக்குதலை கண்டித்து பேசிய பொள்ளாச்சி கா.சு.நாகராசன் கைது


01.09.2009 அன்று மதியம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழக மீனவர்கள் தாக்குதல் குறித்து கண்டன ஆர்பாட்டம் "ஆதித்தமிழர் விடுதலை முண்ணனி " சார்பில் நடைபெற்றது. இதில் "பெரியார் திராவிடர் கழகம்" சார்பில் கா.சு.நாகராசன் கண்டன உரையாற்றினார். கலவரத்தை தூண்டிம் விதத்தில் பேசியதாக கூறி தோழர் கா.சு.நாகராசன் மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி தோழர்கள் உட்பட 31 பேரை காவல்துறை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
read more...

E.T

eXTReMe Tracker

P.R