01.09.2009அன்றுமதியம்பொள்ளாச்சிதிருவள்ளுவர்திடலில்தமிழகமீனவர்கள்தாக்குதல்குறித்துகண்டனஆர்பாட்டம் "ஆதித்தமிழர்விடுதலைமுண்ணனி " சார்பில்நடைபெற்றது. இதில் "பெரியார்திராவிடர்கழகம்" சார்பில்கா.சு.நாகராசன்கண்டனஉரையாற்றினார். கலவரத்தைதூண்டிம்விதத்தில்பேசியதாககூறிதோழர்கா.சு.நாகராசன்மற்றும்ஆதித்தமிழர்விடுதலைமுன்னணி தோழர்கள் உட்பட 31பேரை காவல்துறை கைது செய்து, கோவைமத்தியசிறையில்அடைத்தனர்.